நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இண்டியா கூட்டணி.. தகனம் செய்த நிதிஷ்குமார் : காங்., மூத்த தலைவர் பேச்சால் சர்ச்சை!
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை குறித்து காங்கிரஸ் தலைவர் பிரமோத் கிருஷ்ணம் கூறுகையில், “காங்கிரஸ் கட்சியில் மிகச் சிறந்த மற்றும் புத்திசாலி தலைவர்கள் உள்ளனர். ஒருபுறம், அனைத்து அரசியல் கட்சிகளும் 2024 தேர்தலுக்கு தயாராகி வருகின்றன, மறுபுறம், ஒட்டுமொத்த காங்கிரசும். கட்சி அரசியல் சுற்றுலா செய்கிறார்கள். உண்மையில், 2024 க்குப் பிறகு, 2029 தேர்தலுக்கு நாங்கள் தயார்படுத்திக் கொள்கிறோம் என்று கூறினார்.
மேலும், 2024 தேர்தலுக்கு நாங்கள் தயாராகி இருந்தால், இது நடந்திருக்காது. இந்திய கூட்டணி குறித்து அவர் கூறுகையில், “இந்திய கூட்டணி, துவக்கத்தில் இருந்தே, தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளது. பின், ஐ.சி.யூ.,க்கு சென்றது. அதன் பின், வென்டிலேட்டரில் வைக்கப்பட்டது. நேற்று, நிதிஷ்குமார் தகனம் செய்தார்” என கூறினார்.
ஜனவரி 14-ஆம் தேதியன்று மணிப்பூர் மாநிலத்தில் இருந்து பாரத் ஜோடோ நியாய யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கி நாகாலாந்து, அசாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களை கடந்து இன்று பீகார் மாநிலத்துக்குள் நுழைந்துள்ளார்.
பீகாரில் ராகுல் காந்தி நுழைந்தபோது மாநில தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் வரவேற்றனர். 2020 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு பிறகு ராகுல் காந்தி பீகார் செல்லும் முதல் பயணம் இதுவாகும்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.