பதவியும் வேண்டாம், கட்சியும் வேண்டாம்… ஆளுங்கட்சியில் இருந்து திடீர் விலகிய பிரமுகர் : நிர்வாகிகள் ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
15 March 2024, 9:32 pm

பதவியும் வேண்டாம், கட்சியும் வேண்டாம்… ஆளுங்கட்சியில் இருந்து திடீர் விலகிய பிரமுகர் : நிர்வாகிகள் ஷாக்!

ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரி நவீன் பட்நாயக் பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகுவதாகவும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் விலகுவதாகவும் அரிந்தம் ராய் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அரிந்தம் ராய் அக்கட்சியின் நிறூவனரான நவீன் பட்நாயக்குக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆளும் கட்சியின் பொதுச் செயலாளர் திடீரென அக்கட்சியில் இருந்து விலகியிருப்பது ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Vijay surrenders to Sun TV… Jana Nayagan stuck திரைக்கு வந்து சில ‘நாட்களே’ ஆன… சன் டிவியிடம் சரண்டர்… சிக்கித் தவிக்கும் ஜனநாயகன்..!!