சிக்கலில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு : 33 வங்கி கணக்குளை முடக்கிய அமலாக்கத்துறை!!

Author: Udayachandran RadhaKrishnan
1 June 2022, 8:22 pm

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா, மற்றும் அதன் தொடர்புடைய 33 வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது.

அமலாக்கத்துறை பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா வங்கி கணக்குகளை முடங்கியுள்ளது. பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா, மற்றும் அதன் தொடர்புடைய 33 வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது.

பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ரூ.68.62 மதிப்புள்ள வங்கி கணக்குகளை முடங்கியுள்ளது. மே மாதம், 22 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் இரண்டு PFI தலைவர்கள் அப்துல் ரசாக் பீடியாக்கால் மற்றும் அஷரப் காதிர் ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்த நிலையில், தற்போது அமலாக்கத்துறை வங்கி கணக்கை முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மிக ஆபத்தான இயக்கம் என ஆளுநர் ஆர் என் ரவி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!