தாறுமாறாக வந்த தனியார் பேருந்து.. சாலையின் வளைவில் கவிழ்ந்து கோரம் : பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
4 July 2023, 4:58 pm

கேரளா மாநிலம் திருச்சூர் குன்னம் குளத்தில் தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டு இருந்தது.

திடீரென வளைவின் அருகில் வந்து கொண்டு இருக்கும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலையில் அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் இருந்தவர்களை மீட்டனர். காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பேருந்து முற்றிலும் சேதமடைந்த நிலையில் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

  • Captain Vijayakanth first death anniversaryகேப்டன் விஜயகாந்த் நினைவு நாள்…கண் கலங்கிய சினிமா பிரபலங்கள்..!
  • Views: - 540

    0

    0