பஞ்சாப் காங்கிரஸ் பிரமுகர் சுட்டுக்கொலை : பாதுகாப்பு வாபஸ் பெற்ற மறுநாளே நடந்த பயங்கரம்…!!

Author: Udayachandran RadhaKrishnan
29 May 2022, 7:42 pm

பஞ்சாப்பில் காங்கிரஸ் பிரமுகரும், பாடகருமான சித்து மூஸ்வாலா சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் பாடகரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான சித்து மூஸ்வாலா இன்று சுட்டுக்கொல்லப்பட்டார். மன்சா மாவட்டத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கியால் சுட்டதில் சித்து மூஸ்வலாக் உயிரிழந்தார்.

மேலும் 2 பேர் காயம் அடைந்தனர். பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி அரசு நேற்று மூஸ்வாலா உள்பட 424 பேருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை திரும்பப் பெற்று நடவடிக்கை எடுத்தது.

இதற்கு மறுநாளே சித்து மூஸ்வாலா கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Jyothika controversy in Bollywood web series ஜோதிகா நீங்களே இப்படி பண்ணலாமா…படு கேவலம்…முகம் சுளித்த ரசிகர்கள்.!
  • Close menu