வாரிசுகளுக்கு சீட்… கமல்நாத்தை குஷிப்படுத்திய காங்கிரஸ்.. வெளியானது 2வது கட்ட வேட்பாளர் பட்டியல்!!
காங்கிரஸ் கட்சி தனது 2வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் பட்டியலை வெளியிட்டார்.
அஸ்ஸாம், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான் மற்றும் டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கவுரவ் கோகோய் அசாமின் ஜோர்ஹாட் தொகுதியிலும், மத்தியப் பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் மகன் நகுல்நாத் சிந்த்வாரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். அறிவிக்கப்பட்ட 43 வேட்பாளர்களில், 33 பேர் ஓபிசி, எஸ்சி, எஸ்டி அல்லது சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 25 பேர் ஐம்பது வயதுக்குக் குறைவானவர்கள்.
முன்னதாக, முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதில், கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் ராஜ்நந்த்கான் தொகுதியிலும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே. சி.வேணுகோபால் கேரளாவின் ஆலப்புழா தொகுதியிலும், காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் திருவனந்தபுரம் தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவகிகப்பட்டது.

சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.