காங்., தேர்தல் அறிக்கைக்கு அந்தஸ்து கொடுத்த PM மோடிக் நன்றி : ப.சிதம்பரம் திடீர் TWIST!
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
இந்நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவிற்கு பிறகு காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு புதிய அந்தஸ்து கிடைத்துள்ளதாக முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;- “மோடி அரசு போய்விட்டது. சில நாட்களாக பா.ஜ.க. அரசு இருந்தது. நேற்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வந்துவிட்டது. ஏப்ரல் 19-ந்தேதிக்குப் பிறகு ஏற்பட்டுள்ள வியத்தகு மாற்றத்தை கவனித்தீர்களா? கடந்த 5-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி புறக்கணித்து வந்தார்.
ஆனால் 19-ந்தேதி நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவிற்கு பிறகு, காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு புதிய அந்தஸ்து கிடைத்துள்ளது. பிரதமர் மோடிக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.