காதலியை வீடியோ காலில் நிர்வாணமாக ரசித்த காதலன்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி : மதுரையை அலற விட்ட ‘அருண்’!!

Author: Udayachandran RadhaKrishnan
22 February 2024, 5:13 pm

காதலியை வீடியோ காலில் நிர்வாணமாக ரசித்த காதலன்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி : மதுரையை அலற விட்ட ‘அருண்’!!

மதுரையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கொடுத்த புகார் போலீசாரையே அதிர வைத்துள்ளது. ஆழ்வார்புரம் பகுதியை சேர்ந்த அந்த பெண் கொடுத்த புகாரில், அண்டை வீட்டில் வசித்து வரும் அருண்குமார் என்பவர் இளம்பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் பேசியுள்ளார்.

நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. அருண்குமார் காதலை சொன்னதும், இளம்பெண் தீவிரமாக காதலிக்க ஆரம்பித்தார். சேட்டிங்கை தாண்டி இருவரும் அடிக்கடி வீடியோ கால் மூலம் பேச ஆரம்பித்தனர்.

ஒவ்வொரு முறை வீடியோகாலில் வரும் போதெல்லாம் நிர்வாணமாக நிற்க சொல்லி அடம்பிடிப்பாராம் அருண். இதனால் கோபமடைந்த இளம்பெண், சரி திருமணம் செய்து கொள்ளப்போறோமே என இளம்பெண்ணும் நிர்வாணமாக நின்றுள்ளார்.

ஆனால் இவர்கள் காதல் நீடிக்கவில்லை. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஒரு கட்டத்தில் கடுப்பான இளம்பெண் என்னை ஏன் ஏமாற்றினாய் என தொந்தரவு செய்ய, உடனே நிர்வாண வீடியோவை இளம்பெண்ணுக்கு அனுப்பி ஷாக் கொடுத்துள்ளார் அருண்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண், உடனே காவல்துறையில் புகார் கொடுத்தார். இதையடுத்து அருண்குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரலண நடத்தி வருகின்றனர். மேலும் வேறு ஏதேனும் பெண்கள் இவரால் பாதிக்கப்பட்டுள்ளனரா என தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 433

    0

    0