அமலாக்கத்துறை பிடியில் சிக்கிய அடுத்த அமைச்சர்… அதிகாலையில் அதிரடி ரெய்டு : அரசியலில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
2 November 2023, 9:49 am

அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.. பாஜக போட்ட ஸ்கெட்ச் : அரசியலில் பரபரப்பு!!

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் வீட்டில் இன்று அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லி சுங்கத்துறையினர் ஏற்கனவே ஹவாலா பணபரிவார்தனை பற்றி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் மீது ஏற்கனவே புகார் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இருந்தனர்.

இந்த ஹவாலா பணப்பரிவர்தனை விவகாரத்தில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து இன்று அமைச்சர் வீடு மற்றும் அவர் தொடர்புடைய 8 இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் இன்று அதிகாலை முதலே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 519

    0

    0