திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் : குடும்பத்தினருடன் சிறப்பு வழிபாடு!!

Author: Udayachandran RadhaKrishnan
20 March 2022, 1:06 pm

ஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்துடன் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சுவாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய தகவல் தொடர்பு இணை அமைச்சர் எல் முருகன் குடும்பத்தாருடன் இன்று காலை விஐபி தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்து கொண்டார்.

சாமி தரிசனம் செய்த பிறகு ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கோயில் வெளியே வந்த அவர் குடும்பத்தாருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றார்.

  • Abhinay Fighting for his life உயிருக்கு போராடும் துள்ளுவதோ இளமை பட நடிகர்.. உதவி செய்வாரா தனுஷ்?