இந்திய குடிமைப்பணிகளுக்கான 2023 ஆம் ஆண்டிற்கான யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ஆகிய 5 நகரங்களில் தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 7 மையங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு மையங்களில் மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதுவதற்கு ஏதுவாக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
9.30 முதல் 11.30 மணி வரை பொதுஅறிவு தேர்வு, பிற்பகல் 2.30-4.30 வரை திறனறிவு தேர்வு, 2 ஆம் தாள் தேர்வும் நடக்கிறது. மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 1,105 பணியிடங்களுக்கு தேர்வு நடக்கிறது.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.