பாஜக கவுன்சிலரின் பதவியை பறித்த வானதி சீனிவாசன் : நடந்தது என்ன?.. அரசியலில் பரபர!!!
பாஜக மகளிரணி தேசிய செயலாளராக கொச்சியை சேர்ந்த பத்மஜா எஸ். மேனன் செயல்பட்டு வருகிறார். இவர் கொச்சி மாநகராட்சி பாஜக கவுன்சிலராகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், கொச்சி மாநகராட்சி கூட்டத்தில் கல்வி நிலை குழு தொடர்பாக கொண்டுவரப்பட்ட காங்கிரஸ் கூட்டணியின் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு பத்மஜா ஆதரவு அளித்துள்ளார்.
இது தொடர்பாக கட்சியில் கடும் விமர்சனம் எழுந்ததை தொடர்ந்து, கட்சியின் மாநில தலைமையால் விசாரணை நடைபெற்றது. அதன் பின்னர் அவர் பாஜக மகளிர் அணி தேசிய செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை மகளிர் அணி தேசிய தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் வெளியிட்டுள்ளார்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.