ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில் 4வது டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 480 ரன்கள் எடுத்துள்ளது.
முதல் இன்னிங்சில் இந்தியா தற்போது விளையாடி வருகிறது. இந்திய அணி தற்போதிய நிலவரப்படி 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில், இப்போட்டியில் விராட் கோலி சதம் அடித்து அசத்தியுள்ளார்.
241 பந்துகளில் விராட் கோலி 100 ரன்கள் குவித்துள்ளார். கடைசியாக 2019-ம் ஆண்டு விராட் கோலி தனது டெஸ்ட் சதத்தை அடித்தார். அதன் பின்னர் 3 ஆண்டுகள் கழித்து விராட் கோலி இன்று டெஸ்ட் சதம் விளாசியுள்ளார்.
இது கோலியின் 28-வது டெஸ்ட் சதமாகும். இந்த சதத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக அனைத்து வகையான போட்டிகளில் மொத்தம் 75 சதத்தை விராட் கோலி குவித்தார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.