ஹர்திக்கை போல கைமாறிய முக்கிய வீரர்கள்… எந்தெந்த அணிகள் யார் யாரை எடுத்திருக்கு தெரியுமா..? முழுவிபரம் இதோ!!

Author: Babu Lakshmanan
27 November 2023, 5:06 pm

அடுத்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அனைத்து அணிகளும் தங்களின் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை நவ.,26ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்த காலகட்டத்தில் வீரர்களை பரிமாற்றம் செய்யும் வாய்ப்பும் அணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி குஜராத் அணியில் இருந்த ஆவேஸ் கானை வாங்கி விட்டு, தேவ்தத் படிக்கல்லை ராஜஸ்தான் அணி கொடுத்துள்ளது. அதேபோல, குஜராத் அணியின் நட்சத்திர வீரராக இருந்த ஹர்திக் பாண்ட்யாவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியின் டிரேடு மூலம் எடுத்துள்ளது. இதனால், குஜராத் அணியின் கேப்டனாக கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அணிகளில் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் இதோ,

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!