ஆஸ்திரேலியி கிரிகெட் முன்னாள் வீரர் ஷேர் வார்னே மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 52 வயதுதான் ஆகிறது. அதற்குள் இப்படி ஒரு மரணமா என அனைவரையும் சோகத்தில் மூழ்கடித்த ஷேன் வார்னேவுக்கு பின் பல சர்ச்சைகளும் உள்ளது.
கிரிக்கெட் ஜாம்பவான் ஆன ஷேன் வார்னே தனது சூழல் பந்து வீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை சிதறடிப்பதில் வல்லவர். ரிஸ்ட் ஸ்பின்னராக ஷேன் வார்னே பந்தில் சச்சின், லாரா, சேவாக் உள்ளிட்ட பேட்ஸ்மேன்களையே தடுமாற வைத்தவர்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வீரர் முத்தையா முரளிதரனுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி பெருமை ஷேன் வார்னேக்கு உண்டு.
இப்படி எண்ணற்ற புகழை உடைய ஷேன் வார்னேவுக்கு இன்னொரு முகம் உள்ளது. 1992 முதல் 2007 வரை ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி ஷேன் வார்னே மீது ஏராளமான பாலியல் புகார்கள் உள்ளன.
நர்ஸ் ஒருவரை கூட்டு பாலியல் உறவுக்கு அழைத்தாக வார்னே மீது புகார் எழுந்தது. அந்த புகாரில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன்னின் பெயரும் அடிப்பட்டது.
ஷேன் வார்னே மீது பாலியல் புகார் எழுந்ததால் அவரது மனைவி பிரிந்து சென்றார். தனிமையில் வாழ்ந்த வார்னேவுக்கும் பிரிட்டிஷ் நடிகை லிஸ் ஹார்லேவுக்கு காதல் மலர்ந்தது.
திருமணம் செய்ய முடிவெடுத்து நிச்சயதார்த்தம் வரை சென்ற நிலையில ஷேன் வார்னேவுக்கும் ஒரு ஆபாச பட நடிகைக்கும் தொடர்பு இருப்பது லிஸ்க்கு தெரியவர அவர் திருமணத்தை நிறுத்தினார்.
இப்படி ஏரளாமான சர்ச்சைகளுக்கு நாயகனான ஷேன் வார்னே இறந்து போன நாளன்று கொகைன் எனப்படும் போதை மருந்து அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் தாய்லாந்தில் அவர் தங்கி கொகைன் போதையில் அழகிகளுடன் கசமுசாவில் ஈடுபட்டுள்ளார். இந்த அந்தரங்க போட்டோக்கள் வீடியோக்கள் ஷேன் வார்னேவுடன் இருந்த அழகிகளில் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
சாகும் முன் போதையில் இருந்ததும், விபச்சார அழகிகளுடன் சந்தோஷமாக இருந்ததும் தெரியவந்துள்ளது. வார்னே மீது பல சர்ச்சைகள் இருந்த போதிலும் இவர் கிரிக்கெட்டில் என்றும் அழியாப் புகழை பெற்றுள்ளார் என்பதே நிதர்சனமான உண்மை,.
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
This website uses cookies.