எனக்கு உயிர் மீது பயமில்லை.. பாதுகாப்பு எல்லாம் தேவையில்லை : இசட் பிரிவு பாதுகாப்பை நிராகரித்த ஒவைசி…!!
கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பை ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி நிராகரித்துள்ளார்….