அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் விதிப்பு… நீதிபதி பரபரப்பு உத்தரவு… மருத்துவமனையில் தீவிர பாதுகாப்பு..!!
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜுன் 28ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்….