ஒரு வருஷத்துல ஆன்லைன் ரம்மியால் 27 பேர் தற்கொலை… தடை செய்ய தயக்கம் ஏன்..? தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி…
ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மூலம் பணத்தை சம்பாதித்து விடலாம் என்ற விளம்பரமும், ஆசையையும், அடுத்தடுத்து மரணங்களை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில்…