பீப் பிரியாணிக்கு மட்டும் தடையா..? யார் இந்த அதிகாரம் கொடுத்தது..? கொந்தளிக்கும் பா.ரஞ்சித்..!!
ஆம்பூரில் நடக்கும் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணிக்கு தடை விதிக்கப்படுவதாக எழுந்த தகவலுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்….