எஸ் ஆர் சுந்தரம்

செவாலியே விருதுக்கு தேர்வான காலச்சுவடு எஸ்.ஆர் சுந்தரம் : முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்!!

பிரான்சு நாட்டின் செவாலியே விருது பெறத் தேர்வாகியுள்ள பதிப்பாசிரியர் ‘காலச்சுவடு’ கண்ணன் (எ) எஸ்.ஆர்.சுந்தரம் அவர்களுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்….