கொலை

தண்டவாளம் அருகே பாமக மகளிரணி தலைவி சடலம் கிடந்த விவகாரம் : விசாரணையில் சிக்கிய ஆண் நண்பர்!! அதிர்ச்சி தகவல்!!

தென்காசி : சங்கரன்கோவில் அருகே உள்ள ரெங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் முத்தையா-சண்முகத்தாய் (70) தம்பதி. இவர்களது மகள் மாரியம்மாள். மாரியம்மாள்…

கள்ளக்காதலியை கொலை செய்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த இளைஞர் : கொலை செய்துவிட்டு காதலன் செய்த செயல் : தர்மபுரியில் அதிர்ச்சி சம்பவம்!!

கள்ளக்காதலியை கொலை செய்து whatsapp ஸ்டேட்டஸ் வைத்த இளைஞரின் வீடியோ சமூக வலைதளத்தில் வீடியோ வைரலாகி வருகிறது. தர்மபுரி மாவட்டம்,…

பட்டப்பகலில் வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிக்கொலை… 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பயங்கரம்… ஒரே குடும்பத்தில் தொடரும் கொலைகள்.. !!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சோரீஸ்புரம் பகுதியில் வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை…

கார் ஓட்டுநரின் தலையில் கல்லை போட்டு கொலை.. கர்ப்பமான மனைவியை பார்த்து விட்டு வரும் போது நிகழ்ந்த சோகம் : 6 பேர் தலைமறைவு!!

மதுரையில் மது போதையில் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, கார் ஓட்டுநர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கும்பலை போலீசார் தேடி…

கோவையில் ஓடஓட வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் : அரக்கோணத்தில் 4 பேர் சரண்..!!

ராணிப்பேட்டை : கோவையில் வாலிபர் ஒருவரை ஓட ஓட விரட்டி ஒரு கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்த வழக்கில்…

கொலை நகரமாகும் கோவை… 24 மணிநேரத்திற்குள் 2 கொலைகள் : வெளியான அதிர்ச்சி வீடியோ.. விழித்துக் கொள்ளுமா காவல்துறை..?

கோவையில் கடந்த 24 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து அரங்கேறிய 2 கொலைகளால் கோவை மாநகரில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. கோவை…

கோவையில் அடுத்தடுத்து அரங்கேறும் கொலைகள்.. நீதிமன்ற வளாகம் முன்பு ஒருவர் கொடூரக் கொலை.. பரபரப்பில் மாநகரம்!!

கோவையில் இந்து அமைப்பு நிர்வாகி பிஜூ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் நேற்று கொலை செய்யப்பட்ட நிலையில், மற்றொரு…

கல்குவாரியில் கல்லை கட்டி வீசப்பட்ட கபடி வீரரின் சடலம் மீட்பு.. 10 ஆண்டுகளில் 3வது கொலை : போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே சிமெண்ட் தொழிற்சாலைக்கு சொந்தமான கல்குவாரியில் கல்லைக் கட்டி வீசி கொலை அழுகிய நிலையில் சடலம்…

மாணவியை பலாத்காரம் செய்து கொலை … தற்கொலை போல செட்டப் செய்த கல்லூரி முதல்வர் : விசாரணையில் சிக்கிய சம்பவம்!!

மாணவியை பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கி கொலை செய்துவிட்டு, தற்கொலை நாடகமாடிய கல்லூரி வார்டனை போலீசார் கைது செய்தனர். கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டம்…

வடமாநில இளைஞர் கத்தியால் குத்தி கொலை : சிசிடிவியில் வெளியான பகீர் காட்சிகள்… பெண் உள்பட 3 பேர் கைது..

திருச்சி : திருச்சியில் வடமாநிலத்தைச் சேர்ந்த நபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் உட்பட 3…

உடன் பணிபுரியும் பெண்ணுடன் கணவனுக்கு கள்ளக்காதல் : தட்டிக்கேட்ட மனைவிக்கு நேர்ந்த கதி… நாகர்கோவிலில் அதிர்ச்சி!!

கன்னியாகுமரி : கள்ளக்காதல் தொடர்பாக கணவனிடம் தட்டிக்கேட்ட மனைவி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஞ்சுகிராமம்…

வாயில் டேப் சுற்றி இரு குழந்தைகள் அடித்துக் கொலை : பெண்ணை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிய கள்ளக்காதலன்..!!

சோழவரம் அருகே கள்ளக் காதல் விவகாரத்தில் கள்ளக்காதலியை கத்தியால் தலையில் வெட்டி விட்டு, அவரின் இரண்டு குழந்தைகளை அடித்து கொன்றுவிட்டு…

பிரபல ரவுடி கொடூரமாக வெட்டிக்கொலை : GANGSTERS-க்குள் ஏற்பட்ட தகராறு..? சேலத்தில் பரபரப்பு!!

சேலத்தில் பிரபல ரவுடியை ஆறு பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…

இளம்பெண்களை காமவலையில் வீழ்த்தி உல்லாசம்… கட்டழகு போலீஸ்காரரின் சொகுசு வாழ்க்கை ; கொலையில் அம்பலமான பகீர் சம்பவம்!!

கட்டழகை காண்பித்து கன்னியர்களை வீழ்த்தும் காமுக போலீஸ் இளைஞர் பணத்துக்காக உறவினரையே கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம்…

‘சும்மா சும்மா திட்டீட்டே இருந்தாரு’… முதலாளியின் நெஞ்சிலேயே கத்தியால் குத்தி கொலை செய்த காவலாளி… பகீர் வாக்குமூலம்!!

முதலாளியின் நெஞ்சில் கத்தியால் குத்தி கொலை செய்த காவலாளி அளித்த வாக்குமூலம் போலீசாரையே கதிகலங்க வைத்துள்ளது. அண்மை காலமாக தொழிலாளிகளை…

கைக்குழந்தையுடன் வீட்டை விட்டு ஓடிய இளம்பெண் : ஸ்கெட்ச் போட்ட கணவன்.. அதிர வைத்த கொலை சம்பவம்!!

சென்னை புழல் அடுத்த லட்சுமிபுரம் குமரன் தெருவை சேர்ந்தவர்சுதா சந்தர் (வயது 22). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில்…

மனைவியிடம் தகராறு செய்த தம்பி… கட்டையை எடுத்து வெறிகொண்டு தேடிய அண்ணன் : கண்ணில் பட்டவுடன் அரங்கேறிய கொடூரக்கொலை!!

ஓட்டப்பிடாரம் அருகே சொத்து பிரச்னை காரணமாக தம்பியை அண்ணன் கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது….

அரசு வேலை போய்விடும் என்ற அச்சம்… பெண் குழந்தையை கால்வாயில் வீசிய அரசு ஒப்பந்த ஊழியர்..!!

அரசு வேலை போய்விடும் என்ற அச்சத்தில் அரசு ஒப்பந்த ஊழியர் தனது பெண் குழந்தையை கால்வாயில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை…

கேள்வி கேட்டது குத்தமா..? 70 வயது முதியவரை கல்லால் அடித்து கொன்ற ஆட்டோ ஓட்டுநர்..!

பொது பாதையின் குறுக்கே பள்ளம் தோண்டிய நபரை எதிர்த்து கேள்வி எழுப்பிய 70 வயது முதியவரை கல்லால் அடித்து கொன்ற…

‘நான் குடிகாரன் ஆனதுக்கு காரணமே அவன்தான்’… நண்பனை கட்டையால் அடித்து கொன்ற பிளம்பர் : விசாரணையில் பகீர்..!!

தூத்துக்குடி ; தூத்துக்குடியில் மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக, மையவாடியில் பிளம்பர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்…

பட்டப்பகலில் ஐடி ஊழியர் சம்பட்டியால் அடித்துக்கொலை : சொந்த அத்தை மகனே செய்த வெறிச்செயல் : விசாரணையில் பகீர்!!

திண்டுக்கல் அருகே சொத்து தகராறு காரணமாக இளைஞர் சம்பட்டியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி…