அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு செல்லும்..ஆனா ஒரு கண்டிஷன் : உயர்நீதிமன்றம் தீர்ப்பில் கூறுவது என்ன?
சென்னை : மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மருத்துவ படிப்பில் சேர்வதற்காக…