மாற்றுத்திறனாளிகளுக்காக தனியார் உணவுப்பொருள் செய்த சேவை : லெஜண்ட் திரைப்படத்தை இலவசமாக காண சிறப்பு ஏற்பாடு!!
மதுரையில் லெஜென்ட் திரைப்படத்திற்கு நூறு மாற்றுத்திறனளிகளை அழைத்துச்சென்ற தனியார் உணவு பொருள் நிறுவனம். பிரபல தொழிலதிபரும், சரவணா ஸ்டோர் உரிமையாளருமான…