திட்டமிடல் இல்லாததால் 3 பேர் பலி.. உளவுத்துறை இயங்குகிறதா? காவல்துறை காவல் கட்டப்பட்டுள்ளதா? எடப்பாடி பழனிசாமி சந்தேகம்!!
மதுரையில் திருவிழாவின் போது நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு எதிக்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்….