பேரம் பேசிய ஆடியோ லீக்… திமுக நகர்மன்ற தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்… சொந்தக்கட்சியினரே நெருக்கடி..!!
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகர்மன்ற தலைவர் (திமுக) எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர 15-கவுன்சிலர்கள் நகராட்சி ஆணையாளரிடம் மனு…