திமுக முன்னாள் அமைச்சர்

திமுக முன்னாள் அமைச்சர் திடீர் மரணம்.. ஓய்வெடுத்த போது உயிர் பிரிந்தது : அஞ்சலி செலுத்த முதலமைச்சர் வருகை!

திமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் ஆதிதிராவிட நலக் குழுவின் தலைவருமான க.சுந்தரம்6 உடல்நலக் குறைவு காரணமாக இன்று பிற்பகல் காலமானார்….