தினம் தினம் புது பிரச்சனை… இன்று மெட்ரோ குடிநீர் லாரிகள் வேலைநிறுத்தம் ; சர்க்கஸ் அரசின் பொம்மை முதலமைச்சர்… இபிஎஸ் பாய்ச்சல்..!!
சென்னை ; மெட்ரோ குடிநீர் லாரிகள் வேலைநிறுத்தம் அறிவித்த நிலையில், திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்…