10% இடஒதுக்கீடு விவகாரம்.. அதிபுத்திசாலி போல் செயல்படுகிறார் CM ஸ்டாலின்… காரியம் முடிந்தால் காலை வாரும் திமுக : ஜெயக்குமார் கடும் விமர்சனம்..!!
சென்னை ; பொதுப் பிரிவினரின் 10 சதவீத பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டில் இரட்டை வேடம் போடுவதாக அதிமுக கடும்…