தமிழ் பெண்களுக்கு மிகப்பெரிய துரோகம் செய்யும் திமுக அரசு… இதை உணர்ந்தால் அமைச்சர்கள் இப்படி செய்ய மாட்டார்கள்.. பாஜக பிரமுகர் வேதனை!!
தமிழகத்தில் மதுவிற்பனையை அதிகரிக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பது பெண்களுக்கு செய்யும் துரோகம் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக பாஜக…