திருவள்ளுவர் சிலையை விட மிக உயரமான பேனா நினைவுச்சின்னம் : ரூ.80 கோடியில் கருணாநிதிக்காக தமிழக அரசு போட்ட மெகா திட்டம்..!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் எழுத்தாற்றலை போற்றும் விதமாக, மெரினா கடலில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்டமான பேனா வடிவம்…