பறக்கும் படையா..? அது எங்களுக்கு கிடையாது… திமுக கூட்டணி கட்சியின் கூட்டத்திற்கு வந்த பெண்களுக்கு பணம், உணவு டோக்கன் தாராளம்..!!!
திண்டுக்கல்லில் திமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட பெண்களுக்கு தாராளமாக வழங்கப்படும் பணம் மற்றும் உணவுக்கான டோக்கன்…