பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு.. நாங்க ஆரம்பித்தால் வேட்டியை கழட்டிட்டு ஓட வேண்டி இருக்கும்… அண்ணாமலைக்கு அதிமுக எச்சரிக்கை
அண்ணாமலை மட்டுமல்ல ஆண்டனவால் கூட அதிமுகவை தொட்டு பார்க்க முடியாது என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் …