அண்ணாமலையின் கையில் அமலாக்கத்துறை… ஹிட்லரைப் போல மோடி, அமித்ஷா கூட்டணி : முத்தரசன் குற்றச்சாட்டு..!!!
அமலாக்கத்துறையும், வருமானவரித்துறையும் அண்ணாமலை கட்டுப்பாட்டில் உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…