தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை நீட்டிப்பு : பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் செவ்வாய் விடுமுறை என புதுச்சேரி அரசு அறிவிப்பு!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 25-ந்தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை…