சிறு அளவு கூட நற்பணிகள் இல்ல.. குற்றச்சாட்டுலாம் சொல்லக்கூடாது.. கூட்டணி கட்சி எம்எல்ஏவைப் பார்த்து அப்பாவு சொன்ன அந்த வார்த்தை!
தமிழக சட்டப்பேரவையில், கூட்டணி கட்சி எம்எல்ஏவான வேல்முருகன் எழுப்பிய கேள்விக்கு அப்பாவு பதில் சொன்ன விதம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது….