‘இனி அடையாளத்தோட செய்யுங்க’… க்ரீன் சிக்னல் கொடுத்த நடிகர் விஜய்… அதிரடியாக என்ட்ரி கொடுத்த விஜய் மக்கள் இயக்கம்…!!
தமிழகத்தில் நடிகர்கள் அரசியலுக்குள் என்ட்ரி ஆவது காலம் காலமாக நடந்து வருகிறது. நடிகர் கமல் அரசியலில் களமிறங்கினாலும் தடுமாறி வருகிறார்….