வீரப்பன் சகோதரர் மாதையனின் மரணத்திற்கு திராவிட கட்சிகளின் ஆட்சிதான் காரணம்… சீமான் அதிரடி குற்றச்சாட்டு..!!
சிறைவாசிக்கான முன்விடுதலைக்கொள்கையில் காட்டப்பட்டப் பாரபட்சமே அண்ணன் மாதையனின் மரணத்திற்குக் காரணம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…