பாஜக கோட்டை முற்றுகை… வடமாவட்டத்திற்கு எஸ்கேப்பான முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை விமர்சனம்..!!
பாஜக கோட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவதை தெரிந்த முதலமைச்சர் ஸ்டாலின், வடமாவட்டங்களுக்கு எஸ்கேப் ஆகிவிட்டதாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்….