தமிழகத்தில் பாஜகவை அழிக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம்… ஆட்சிக்கே வந்தாலும் பாஜகவுக்கு ஆதரவு கிடையாது : திண்டுக்கல் சீனிவாசன்!!
தமிழகத்தில் பாஜகவை அழிக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம் என்று திண்டுக்கல்லில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சூளுரைத்துள்ளார்….