மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த தமிழக எம்பிக்கள்… நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தல்
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த தமிழக அனைத்து கட்சி எம்பிக்களும் நிவாரண நிதியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். தமிழ்நாட்டில்…