10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… முதியவருக்கு நீதிமன்றம் புகட்டிய பாடம் ; ஒரே வாரத்தில் 2 பேருக்கு நீதிமன்றம் கொடுத்த சவுக்கடி..!!
திண்டுக்கல் : பழனியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை விதித்து தீர்ப்பளித்துள்ளது….