பிரதமர் நரேந்திரமோடி

சமூகநீதி செடிக்கு வெந்நீர் ஊற்றி அழிக்கும் திமுக… வன்னியர் இடஒதுக்கீட்டை பற்றி ஸ்டாலினுக்கு கவலை வேண்டாம் ; ராமதாஸ் பதிலடி!!

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி விட்டு சமூகநீதி குறித்து பாமகவுக்கு மு.க.ஸ்டாலின் பாடம் நடத்தட்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.