ஆளில்லா வீடுகளை நோட்டமிடும் மர்மநபர்கள்…அடுத்தடுத்து வீடுகளில் கைவரிசை: நள்ளிரவு கொள்ளையர்களால் அச்சத்தில் திண்டுக்கல் மக்கள்..!!
திண்டுக்கல்: அடுத்தடுத்து வீடுகளில் நடந்த தொடர் கொள்ளையால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். திண்டுக்கல் MVM நகர் ராமசாமி காலனி 7வது…