‘படியில நின்னு அடிச்சுக்கிறாளுக’…அரசுப் பேருந்தில் இலவசமாக பயணிக்கும் பெண்களை ஒருமையில் திட்டிய நடத்துநர்…!!
கரூரில் நகரப் பேருந்தில் இடம் பிடிக்க ஏறிய பெண்களை பேருந்து நடத்துநர் ஒருமயில் திட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது….