ராமநாதபுரம் மன்னர் குடும்பம்

கச்சத்தீவு அந்த வாரிசுகளுக்குத் தான் சொந்தம்… விரைவில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு ; அமைச்சர் ரகுபதி..!!

பிரதமர் மோடிக்கு செலெக்ட்டிவ் அமினேஷியா இருப்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.