விருதை திருப்பிக் கொடுத்த மீனவர்

அறிவிச்சது ரூ.5 லட்சம்… கொடுப்பது ரூ.2 லட்சமா..? CM வழங்கிய நிவாரணத்தை திருப்பிக் கொடுத்த மீனவர் மீது தாக்குதல் ; அண்ணாமலை கண்டனம்!!

மயிலாடுதுறையில் நடந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கிய நிவாரணத்தை மீனவர் ஒருவர் திருப்பிக் கொடுத்ததால், திமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு…