நெற்பயிர்களை சேதப்படுத்திய அதிகாரிகள்… பயிர்களை கட்டிப்பிடித்து கதறி அழும் விவசாயிகள்…நெஞ்சை உருக்கிய காட்சிகள்..!!
ராணிப்பேட்டை : பள்ளமுள்வாடியில் நான்கு ஐந்து தினங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்களை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் முன்னறிவிப்பு ஏதுமின்றி…