விவஸ்தையே இல்லையா? அதிக மது விற்பனைக்கு சான்றிதழா? ஒரே வார்த்தையில் அதிரடி கொடுத்த அன்புமணி ராமதாஸ்!!
கரூரில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்….