அதிமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

அதிமுக பிரமுகரை ஓட ஓட விரட்டி அரிவாள் வெட்டு : திமுக கவுன்சிலர் கணவர் உட்பட 3 பேர் கைது!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஏழாவது வார்டு அதிமுக வார்டு செயலாளர் ரமேஷுக்கும் திமுக நகர மன்ற உறுப்பினரின் கணவர் சக்தி…