SDPI மதுரை மாநாட்டின் மூலம் இபிஎஸ் போட்ட ஸ்கெட்ச்… விழிபிதுங்கும் திமுக… குரல்வளையை நெருக்கும் கூட்டணி கட்சிகள்..!!
மதுரையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் ‘வெல்லட்டும் மதச்சார்பின்மை’ என்ற முழக்கத்துடன், மாபெரும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு மதுரை வண்டியூர் டோல்கேட்…